ஓர் அறிவிப்பு

நண்பர்களுக்கு வணக்கம். சென்னை புத்தகக் கண்காட்சி குறித்த பதிவுகள் அடுத்து வரும் தினங்களில் இங்கு அதிகம் இடம்பெறும். அநேகமாக அவை மட்டுமேகூட இடம்பெறலாம். பதிவாக வெளியிட வேண்டிய அளவு அவசியமற்ற சுருக்கமான தகவல்களை ட்விட்டரில் அப்டேட் செய்ய உத்தேசித்திருக்கிறேன். அதுவும் உடனுக்குடன் இந்தத் தளத்திலேயே வாசிக்கக் கிடைக்கும்படி செய்திருக்கிறேன். இந்தக் காரணங்களால்… இந்தக் காரணங்களால், இந்தத் தளத்தின் தோற்றத்தில் சில மாற்றங்களைச் செய்ய நேர்ந்தது. முகப்பில் இதுநாள் வரை ஒரே ஒரு பதிவு மட்டுமே இடம்பெற்று வந்தது. … Continue reading ஓர் அறிவிப்பு